அருவி செய்திகள்உலகம்பிரான்ஸ்

பிரான்ஸில் கொலைவெறி தாக்குதல்: பொலிஸ் அதிகாரி படுகொலை

பிரான்ஸில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை ஒன்றில் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் இன்றையதினம்(22.02.2025) பிற்பகல் பிரான்ஸ் – ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள கிழக்கு நகரமான மல்ஹவுஸில் உள்ள ஒரு சந்தையில் நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் 37 வயதான அல்ஜீரிய நாட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button