அருவி செய்திகள்உலகம்பிரித்தானியா
பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து

பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்த 37 பேரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டோரில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.