31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு சுந்தரம் சண்முகவடிவேல் (பொறுப்பண்ணை)
யாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் 10ம் கட்டை, கனடா Montreal, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று கனடா Ottawa வில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி பாலச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா, தம்பு(இலங்கை), பீதாம்பரசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராணி பீதாம்பரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுஜாதா, விஜிதா, கவிதா, உஷா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன், ராஜ், டொமினிக், அன்பழகன், Rony ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவன், ரம்யா, Stefeny, Roshan, Lindsay, Gabriel, Aaron, Samuel, Ashlyn, Daniel, Sharon, Abigail, Simon, Elijah ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
Royston, Thiora ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
பாமா, உமா, சியாமா, குமுதா, சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாதன், ரவி, சுசீலா, பவானி, சசி, ரஞ்சன், மாலா, ஜெயந்தி, சுரேஷ், காலஞ்சென்ற காந்தன் ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்