அருவி செய்திகள்உலகம்ஜேர்மனி
ஜெர்மனியில் மீண்டும் கூட்டத்தை பிளந்துகொண்டு சென்ற கார்: இருவர் பலி

ஜெர்மனியின் மேற்கு நகரமான மன்ஹெய்மில் வேகமாக வந்த கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக எதுவித ஆதாரமும் இல்லை என ஜெர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.